Tuesday , June 10 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு!

வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு!

வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு!

2020 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டவாரி பட்டியல் வேட்பாளர்கள்

01 பதுளை – ஏ. அரவிந்தகுமார் – (மலையக மக்கள் முன்னணி)
02 நுவரெலியா – வி. ராதாகிருஷ்ணன் – (மலையக மக்கள் முன்னணி)
03 நுவரெலியா- பி. திகாம்பரம் – (தொழிலாளர் தேசிய முன்னணி)
04 நுவரெலியா – எம். உதயகுமார் – (தொழிலாளர் தேசிய முன்னணி)
05 கண்டி – எம். வேலுகுமார்- (ஜனநாயக மக்கள் முன்னணி)
06 இரத்தினபுரி – எம். சந்திரகுமார் – (ஜனநாயக மக்கள் முன்னணி)
07 கம்பஹா – எஸ். சசிகுமார் – (ஜனநாயக மக்கள் முன்னணி)
08 கேகாலை – எம். பரணிதரன் – (ஜனநாயக மக்கள் முன்னணி)
09 கொழும்பு – வி. ஜனகன் – (ஜனநாயக மக்கள் முன்னணி)
10 கொழும்பு – மனோ கணேசன் – (ஜனநாயக மக்கள் முன்னணி)

தேசிய பட்டியல் வேட்பாளர்கள்

01 எம். திலகராஜ்
02 கே.ரி. குருசாமி
03 ஏ. லோரன்ஸ்
(தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நியமிக்கப்படும் தேசிய பட்டியல் எம்பிக்கள், கூட்டணிக்கு உள்வரும் கட்சி அடையாளத்தை கைவிட்டு த.மு.கூ. உறுப்பினராக கருதப்படுவர்)

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv