கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
நாடு முழுவதிலும் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டுக்காக மக்கள் செயற்பட வேண்டுமெனவும் இராணுவத் தளபதி இதன்போது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!
-
யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்!
-
இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!
-
இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!
-
கொரோனா தொடர்பாக ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை
-
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!
-
ஒத்திவைக்கப்பட்டது பொதுத் தேர்தல்! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
-
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!
-
இத்தாலியில் கொரோனா- ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு!