Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv