தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் தீபாவளிக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த டீசர் தற்போது வரை இந்தியளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் மெர்சல் படத்தை பார்க்க ஆர்வமாகவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இதில் தான் ரகுமானின் இசையை கேட்க மிகவும் ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/RajapaksaNamal/status/911500321867825153
https://www.youtube.com/watch?v=ycq9mr_vfiw