Friday , April 19 2024
Home / சினிமா செய்திகள் / இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா

இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா

இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா

இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார்.

அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார். ஓவர் மேக்அப் போடாதே செட் ஆகலை என்று கூறியதோடு புடவையில் ஜொலித்த லொஸ்லியாவை புகழ்ந்தும் வருகின்றனர்.

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv