Monday , January 18 2021
Home / சினிமா செய்திகள் / ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 1
    Share
 ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார்.

பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, படங்களில் நடிப்பதை சில மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தார், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு லாபம் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ஒரு குறும்படம் ஒன்று வந்துள்ளது, இவை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது.

இந்த குறும்படத்தில் கஜோல் தான் முக்கியமான ரோலில் நடித்துள்ளார், சரி இது ஒரு புறம் இருக்க ஸ்ருதி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதில் தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தது உண்மை தான், அதை யாருக்காகவும் மறைக்கும் அவசியம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 1
    Share

Check Also

Today palan 10.07.2020 | இன்றைய ராசிபலன் 10.07.2020

Today palan 10.07.2020 | இன்றைய ராசிபலன் 10.07.2020

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page