ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊடரங்கு சட்டம் அமுலாகும் காலப்பகுதியில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!
-
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
-
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு