கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…!
கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் 1,050 வகைப் பொருட்களின் இறக்குமதி முடங்கியிருப்பதால், வேறு நாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய இந்தியா ஆரம்பித்துள்ளது.
ஜவுளி துணிகள், ஆன்டிபயோடிக் மருந்துகள், தொலைபேசிகள் உள்ளிட்ட 1,050 வகை பொருட்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கொரானா பாதிப்பால் இந்த இறக்குமதிகல் முடங்கியிருப்பதால், ஆன்டிபயோடிக் மருந்து இறக்குமதி குறித்து இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளுடனும், தொலைபேசி, மின் சாதனங்களின் இறக்குமதி குறித்து சில நாடுகளுடனும் இந்தியா பேசி வருகிறது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு
-
ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்
-
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
-
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!