Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்

பொது மற்றும் தனியார் துறையினருக்கு தொடர் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா  வைரஸ் தொற்று அச்சம்  காரணமாக பொது மற்றும் தனியார் துறையினருக்கு நாளை (20) முதல் 27 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் தனியார் துறையினர் வீடுகளில் இருந்து கடமைகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று மாலை இடம்பெறும் கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv