கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
கோவிட் -19 இன் அளவை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுகின்றன எனவும் நாடு முழுவதும் 5,000 க்கும் மேற்பட்ட மக்களின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வாரன் அமைச்சர்கள் குழுவில் அறிவித்தார்.
வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார நடத்தைகளையும் அமைச்சர் அறிவித்தார். முத்தமிடுவது அல்லது கைகுலுப்பது போன்ற உடல் தொடர்புகளைத் தவிர்க்க அவர் பரிந்துரைதார்.
பிரான்சில் உள்ள கொரோனா வைரஸ் மையப்பகுதிகளில், L’Oise மற்றும் La Balme-de-Sillingy, குடியிருப்பாளர்கள் முடிந்தவரை வெளியே வராமல் இருக்குமாறு அவர் கேட்டுகொண்டுஉள்ளார்.
எமது youtube சேனல்லில் இன்றே இணைத்திடுங்கள்
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
பிரான்ஸ் Balme de Sillingy மேயர் பிரான்சுவா டேவியட் இக்கு கொரோனா தொற்று
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
-
கொரோனாவால் ஈரான் விமான சேவைகளை நிறுத்த இந்தியா முடிவு !
-
இத்தாலிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான கொரோனா வைரஸ் அறிக்கை
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் உச்சம் – ஜப்பான், தென்கொரியா நாட்டவர்களுக்கு தடை விதித்த இந்தியா
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!