கொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்
இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 24 ஆயிரத்து 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 83 ஆயிரத்து 789 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 19 ஆயிரத்து 357 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
மீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு
-
கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
-
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!
-
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது