பிரான்ஸில் கொரோனா தாக்கம் திடீரென 57 ஆக அதிகரிப்பு…!! – அண்மைய செய்தி
கொரோனா வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 28 ஆம் திகதி ஒரே நாளில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். Oise மாவட்டத்தைச் சேர்ந்த பிரெஞ்சு பேராசியர் ஒருவர் கொரோனா தாக்கத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவ் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பும் தேடுதல் பணியும் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இங்கு 12 பேர் அடையாளம் காணப்பட்டனர். (வியாழக்கிழமை நாடு முழுவதும் 20 பேர் கண்டறியப்பட்டனர்)
அதைத் தொடர்ந்து, Oise மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 18 பேர் கொரோனா தாக்கத்தால் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்தமாக நேற்று ஒரே நாளில் 19 கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதுடன், மொத்தமாக 57 தாக்கம் பிரான்சில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக Olivier Véran தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
பாரிஸின் கரே டி லியோன் புகையிரத நிலையத்தில் பாரிய தீ விபத்து
-
கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!
-
பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்
-
வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!
-
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!
-
தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!
-
கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
-
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!