கொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான உள்நாட்டு வைத்திய சிகிச்சை முறை தொடர்பிலான குழு அதன் அறிக்கையை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. பிசியோதெரபி மற்றும் சமூக ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட 14 ஆயுர்வேத மருத்துவர்கள் கொண்ட குழு கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பில் ஒரு அறிக்கையைத் தயாரித்ததுள்ளது.
குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட இந்த அறிக்கையை ஆயுர்வேத மருத்துவக் குழு ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் வீரரத்ன சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் கையளித்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
-
ஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது!
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
-
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!
-
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது