ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக உயர்வு!
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
பஷில் ராஜபக்ஷவிற்கு கொரோனா பரிசோதனை!
-
கொரோனா – இராணுவ தளபதியின் முக்கிய வேண்டுகோள்
-
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – பந்துல குணவர்தன
-
ஈரானில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,433 ஆக உயர்வு!
-
யாழில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை வாள்வெட்டு தாக்குதல்!
-
இலங்கையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 9 பேர் கைது!
-
இலங்கையில் கொரோனா தொற்றுகுள்ளானவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்வு
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது!
பயனுள்ள இணைப்புகள் இங்கே




