கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது – விஷால் விளாசல்
தமிழக அரசியல்வாதிகள் பற்றி ஒரு காட்டமான கருத்தை நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு விஷால் பேட்டியளித்தார். அப்போது அனிதாவின் தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் தற்கொலை செய்து கொள்ளுபோது அனிதா எவ்வளவு …
கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது – விஷால் விளாசல் Read More