Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 06.12.2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் …

இன்றைய ராசிபலன் 06.12.2017 Read More

இன்றைய ராசிபலன் 05.12.2017

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். …

இன்றைய ராசிபலன் 05.12.2017 Read More

இன்றைய ராசிபலன் 04.12.2017

மேஷம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமை கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: இரவு 7.19 …

இன்றைய ராசிபலன் 04.12.2017 Read More

இன்றைய ராசிபலன் 03.12.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 03.12.2017 Read More

இன்றைய ராசிபலன் 02.12.2017

மேஷம்: இன்றும் மாலை 4.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர் களுக்கு வீண் டென்ஷன் வந்து போகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். …

இன்றைய ராசிபலன் 02.12.2017 Read More

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2017

மேஷம்: தாயின் பெருமையை முழுமையாக எழுத எழுதுகோல் இல்லை என்பதை உணர்ந்தவர்களே! சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பணம் எதிர்பார்த்தபடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை …

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2017 Read More

2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு?

ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். ராகுவின் பலன்கள் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து மன உளைச்சலைத் தந்துகொண்டிருந்த ராகு …

2017 – 2019 ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… மேஷம் முதல் கன்னி ராசி வரை ராஜயோகம் எப்படி இருக்கு? Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 01.12.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய …

இன்றைய ராசிபலன் 01.12.2017 Read More

இன்றைய ராசிபலன் 30.11.2017

மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக் கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் …

இன்றைய ராசிபலன் 30.11.2017 Read More

இன்றைய ராசிபலன் 29.11.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 29.11.2017 Read More