ராசிபலன்

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 28.08.2018

மேஷம்: உணர்ச்சி வேகத் தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உடன் பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர் பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 27.08.2018

மேஷம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற் றோரின் ஆதரவுப் பெருகும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சிறப்பான நாள். ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சிதரும் செய்தி கேட்பீர்கள். ஆடை,ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகு […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 26.08.2018

மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப் பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். மிதுனம்: கடந்த இரண்டு […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.08.2018

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துபேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.08.2018

மேஷம்:  எதிர்பார்ப்புகள்  நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப் போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாக மான நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 23.08.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் விமர் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 22.08.2018

மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். கணவன் -மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். தர்மசங்கடமான […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 21.08.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். போராட்டமான நாள். மிதுனம்: […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 20.08.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 19.08.2018

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படு வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள். ரிஷபம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப் படுத்துவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் […]