பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் …

பலாலியில் விரைவில் தரையிறங்கும் இந்திய விமானம்! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.03.2019

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய …

இன்றைய ராசிபலன் 25.03.2019 Read More

பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது 70ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரிமாளிகையில் விசேட சமயபூஜைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து …

பிரதமரின் பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்! Read More

ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை!

தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் ஈரான் கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளது. மேலும் இதன்போது ஈரானிய பிரஜைகள் 9 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 100 கோடி …

ஈரான் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை! Read More

ரணில் தொடர்பில் மஹிந்தவிடம் கசிந்த ரகசியம்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பல முன்னணி அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலம் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆர்வம் கொண்டுள்ளார். இது குறித்து தனது நிலவரம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜோதிடர் …

ரணில் தொடர்பில் மஹிந்தவிடம் கசிந்த ரகசியம்! Read More
ரணில் விக்கிரமசிங்க

சர்வாதிகாரியாக மாறிய ரணில்

ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை …

சர்வாதிகாரியாக மாறிய ரணில் Read More

மீண்டும் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி!!

தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் விற்பனை செய்யப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலைகளை செய்யவும் சதி நடந்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை …

மீண்டும் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி!! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.03.2019

மேஷம்:  இன்று எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். …

இன்றைய ராசிபலன் 24.03.2019 Read More
Gotabaya Rajapaksa

கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான குமார வெல்கம விரைவில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்முடிவு கொழும்பு அரசியலில் திருப்புமுனையாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு குமார …

கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வலுக்கும் எதிர்ப்பு Read More

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் …

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் Read More