கேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் ரூபாய் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சியில் திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்திற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும் …
கேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Read More