அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி?

தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன் …

அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி? Read More

தாயைக் கொன்ற பேராசிரியர்!

உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது …

தாயைக் கொன்ற பேராசிரியர்! Read More

இன்று, நாளை மின்சார ரயில்கள் ரத்து

போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக …

இன்று, நாளை மின்சார ரயில்கள் ரத்து Read More

அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா …

அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை! Read More

சொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா!

அமெரிக்கா உள்பட உலக நாடுகளை அணுகுண்டு சோதனை மூலம் மிரட்டி வரும் வடகொரியா, மூன்றாம் உலகப்போர் வந்தால் அதற்கு காரணமாக இருக்கும் நாடு என்று கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஐநாவின் எச்சரிக்கையை மீறி அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை …

சொந்த நாட்டின் மீதே ஏவுகணை தாக்குதல் நடத்திய வடகொரியா! Read More

குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு!

முதி­யோர் இல்­லங்­க­ளில் சேர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்­ளது. கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் கடந்த ஆண்­டில் மட்­டும் 78 முதி­ய­வர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் கூடு­த­லா­னோர் ஆண்­கள் என இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: ஆண் முதி­ய­வர்­கள் 44பேரும் …

குடாநாட்டில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுவோர் அதிகரிப்பு! Read More

வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் வட்­டு­வா­கல் மற்­றும் நாயாற்­றுப் பகுதி ஆற்­றுத்­தொ­டு­வா­யில் இறால் பிடிக்­கும் பருவம் தொடங்­கி­யுள்­ளது. மீன­வர்­கள் இரவு பக­லாக இறால் பிடிக்­கும் தொழி­லில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. வட்­டு­வா­கல், நந்­திக்­க­டல் ஏரி­க­ளில் பிடிக்­கப்­ப­டும் இறால்­க­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் தனிக்­கி­ராக்கி உண்டு. ஆனால் …

வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம் Read More

நிதி திரட்டியவர்கள் மீது விசாரணை!!

தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியமை தொடர்பில் 13 பேர் சுவிற்சர்லாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 13 பேரும் உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர் கள். சுவிற்சர்லாந்து, ஜேர்மனியில் வாழும் இலங்கையர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் …

நிதி திரட்டியவர்கள் மீது விசாரணை!! Read More

இன்றைய ராசிபலன் 06.01.2018

மேஷம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். …

இன்றைய ராசிபலன் 06.01.2018 Read More

இனி உரிக்காமலே சாப்பிடலாம்…. இது ஜப்பான் விளைச்சல்!!

ஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம். அதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே …

இனி உரிக்காமலே சாப்பிடலாம்…. இது ஜப்பான் விளைச்சல்!! Read More