நாடு­க­டந்த அர­சு உறுப்­பி­னர் நாட்­டுக்குள் நுழையத் தடை­!

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய நாடு கடந்த தமி­ழீழ அர­சின் உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கு இலங்­கைக்­குள் நுழை­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்­காக அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று கொழும்பு ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது. சுரேஸ்­நாத் இரத்­தி­ன­பா­லன் (வயது –-48) தனது …

நாடு­க­டந்த அர­சு உறுப்­பி­னர் நாட்­டுக்குள் நுழையத் தடை­! Read More

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சி தொண்டர்களை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்திப்பது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் …

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி

வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கிவைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி …

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி Read More

பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது

தமிழகத்தை அதிர வைத்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராம் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு …

பெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது Read More

இன்றைய ராசிபலன் 14.01.2018

மேஷம்: மதியம் 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டி பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். …

இன்றைய ராசிபலன் 14.01.2018 Read More

பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மெது வடை செய்ய…!

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் பொடித்த வெல்லம் – கால் கப் பால் – ஒரு லிட்டர் பயத்தம்பருப்பு – கால் கப் நெய் – கால் கப் முந்திரி – 10 திராட்சை – 25 கிராம் ஏலக்காய்த்தூள் …

பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மெது வடை செய்ய…! Read More

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்!

பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் …

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்! Read More

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்

வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான …

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான் Read More

பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி

கவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன …

பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி Read More