கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடிய கேப்டன்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக கொண்டாடப்பட்டு வருகிறது வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. …

கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடிய கேப்டன் Read More

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி …

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது Read More

தலித் சிறுமியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் 11 வயது தலில்த் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்த பின்னர் இரண்டு பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 11 வயது தலித் சிறுமி ஒருவர் காணாமல் …

தலித் சிறுமியை கொன்று சடலத்துடன் உடலுறவு கொண்ட கொடூரம்! Read More

தினகரனின் புதிய கட்சியில் சேர மாட்டேன்

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டுவந்த டிடிவி தினகரன் நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் இழந்தாலும் தனக்கான ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு …

தினகரனின் புதிய கட்சியில் சேர மாட்டேன் Read More

உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம்

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குளிர்காலம் இருந்து வரும் நிலையில் சைபீரியாவில் உலகிலேயே அதிக குளிர் உள்ள நாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வரலாறு காணாத வகையில் மைனஸ் 63 டிகிரி வெப்பநிலை ஏற்பட்டுள்ளதால் இங்குள்ள …

உலகின் மிக குளிரான இடம் என்ற சாதனை படத்தை சைபீரியா கிராமம் Read More

கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்

மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மலையாள ஆக்‌ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் …

கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர் Read More

காதல் திருமணம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதி மறுப்பு காதல் திருமணத்தால் பல காதல் ஜோடிகள் கொலை அல்லது தற்கொலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாதி மாற்று காதல் திருமணம் அவ்வப்போது …

காதல் திருமணம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி ஆணை Read More

ஒன்றரை ஆண்டுகளுக்கு கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு இன்று கருணாநிதி …

ஒன்றரை ஆண்டுகளுக்கு கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி Read More

எச்.ராஜா என்ன டிசைன்னே தெரியலையே

பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இவர் எப்போது எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும், தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ என தோன்றுகிறது. ரஜினியின் அரசியல் குறித்து …

எச்.ராஜா என்ன டிசைன்னே தெரியலையே Read More

தமிழர்களால் பெருமை படுகிறோம்

தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்கள் பொங்கல் திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் …

தமிழர்களால் பெருமை படுகிறோம் Read More