அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் சிலை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழும் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் …

அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் சிலை Read More

இதெல்லாம் கவனிக்க வேண்டாமா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெ.வின் உருவ சிலையும் திறக்கப்பட்டது. மேலும், …

இதெல்லாம் கவனிக்க வேண்டாமா? Read More
சசிகலா முதல்வராவதை

இனிமேல் சாணக்கியன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலமின்மை ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்த நிலையில் பலருக்கு முதல்வர் கனவு வந்து, கட்சி ஆரம்பித்து வருகின்றனர். கமல்ஹாசன், …

இனிமேல் சாணக்கியன் Read More

மக்கள் நீதி மய்யம் முடக்கம்?

கமல் தனது கட்சியை துவங்கியது முதல் சிக்கல்களை சந்தித்து வருகிறார். முதலில் கட்சியின் சின்னம் முன்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சிக்கல் வந்தது. தற்போது கட்சியின் பெயருக்கு சிக்கல் வந்துள்ளது. தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற …

மக்கள் நீதி மய்யம் முடக்கம்? Read More

இன்றைய ராசிபலன் 24.02.2018

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமை கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். …

இன்றைய ராசிபலன் 24.02.2018 Read More

வருகிறது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிiமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பாகவுள்ள நிலையில், இந்த உத்தேச சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுளளது. இந்த உத்தேச புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. …

வருகிறது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! Read More

அரசாங்கத்தின் காய்நகர்த்தல்களால் மறைந்து போன மகிந்தவின் வெற்றி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்து இன்றுடன் 13 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை உள்ளூராட்சி சபைகளில் எந்த கட்சியும் அதிகாரத்தை ஸ்தாபிக்கவில்லை. எனினும் இதற்கு முன்னர் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது, தேர்தல் முடிந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் …

அரசாங்கத்தின் காய்நகர்த்தல்களால் மறைந்து போன மகிந்தவின் வெற்றி Read More

நாடு கடத்தப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு விமான நிலையத்தில் நடந்தது?

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த 46 வயதுடைய சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10 மணியளவில் இலங்கையை வந்தடைந்த இவரை அதிகாரிகள் …

நாடு கடத்தப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு விமான நிலையத்தில் நடந்தது? Read More

மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!!

அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ர­ம் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் நிலையத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இத்­தா­வில் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் அனு­ம­திப்­பத்­தி­ரம் இன்றி மணல் ஏற்­றிய உழ­வி­யந்­தி­ரம் கைப்­பற்­றப்­பட்­டது. சார­தி­யும் கைது செய்­யப்­பட்­டார். சார­தி­யி­டம் மேல­திக …

மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!! Read More

பெரிய பாண்டியனை சுட்ட முனிசேகர் பணியிட மாற்றம்..

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது அங்கு சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் …

பெரிய பாண்டியனை சுட்ட முனிசேகர் பணியிட மாற்றம்.. Read More