ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்க துபாய் போலீசார் அனுமதி வழங்கி விட்டனர். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் துபாய் போலீசாருக்கு சில சந்தேகங்கள் இருப்பதால், அதுபற்றி அவரின் கணவர் போனி கபூரிடம் அவர்கள் விசாரனை நடத்தி வந்தனர். …

ஸ்ரீதேவியின் உடலை இந்தியா எடுத்த செல்ல அனுமதி Read More

தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு: மனநலம் பாதிக்கப்பட்டவரா?

வவுனியா – குருமன்காடு, காளி கோவில் வீதி முதலாம் ஒழுங்கையில் இன்று பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கலைச்செல்வன் எனும் 28 வயது இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. தாயார் இன்று காலை வேலைக்கு சென்ற …

தனிமையில் இருந்த இளைஞன் சடலமாக மீட்பு: மனநலம் பாதிக்கப்பட்டவரா? Read More

பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார். புத்தளத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். …

பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை! Read More

ஸ்ரீதேவியின் பூதவுடல் இன்றிரவு மும்பை வந்தடையும்! நாளை தகனம்!

இன்று இரவுக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடையும். இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் நாளை உடல் தகனம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி தன்னுடன் உணவருந்த வருவார் என்று அவரது கணவர் போனி கபூர் காத்திருந்த …

ஸ்ரீதேவியின் பூதவுடல் இன்றிரவு மும்பை வந்தடையும்! நாளை தகனம்! Read More
சசிகலா முதல்வராவதை

மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர்

தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப் போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர் இன்று தெரிவித்துள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் …

மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் Read More

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்

கேரளாவில் 9 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 3 அயோக்கியன்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் …

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் Read More

சிரியா உள்நாட்டு தாக்குதலுக்கு எதிராக களமிறங்கிய சிறுவன் ( பதற வைக்கும் வீடியோ )

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் தாக்குதலை எதிர்த்து அந்நாட்டு சிறுவன் ஒருவன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே …

சிரியா உள்நாட்டு தாக்குதலுக்கு எதிராக களமிறங்கிய சிறுவன் ( பதற வைக்கும் வீடியோ ) Read More

பதறவைக்கும் சிரியா சிறுமியின் கண்ணீர் வீடியோ

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் …

பதறவைக்கும் சிரியா சிறுமியின் கண்ணீர் வீடியோ Read More

கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு

நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் உள்ள லோகோ ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லோகோவை போலிருக்கிறது என்ற கருத்து வெளியாகிய நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் …

கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு Read More

இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு

இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. …

இந்தியா வரும் ராஜபக்சேவை வரவேற்கும் சந்திரபாபு நாயுடு Read More