முதல்வர் ஜெயலலிதா மரணம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் திடீர் அனுமதி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவொரு வழக்கமான …

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் திடீர் அனுமதி Read More

கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று அதிகாலை சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்ததாக முதலில் தகவல் வந்தது. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை கேரள முதல்வருக்கு வருடாந்திர மருத்துவ சோதனை …

கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு Read More
பொன்சேகா

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்?

சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் …

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்? Read More

தமிழர்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டில் மஹிந்த!

காணாமல் போனோர் பணியகத்திற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். காணாமல் போனார் பணியகத்திற்காக ஆணையாளர் நியமிக்கப்பட்டமையின் ஊடாக …

தமிழர்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டில் மஹிந்த! Read More

பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புதுக்குடியிருப்பில் …

பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம் Read More

இன்றைய ராசிபலன் 03.03.2018

மேஷம்: சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 03.03.2018 Read More

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை தவிர அனைத்து பிரதேசங்களிலும் மழை …

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்! Read More
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் அவசர சிங்கப்பூர் விஜயம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அவசர சிங்கப்பூர் விஜயம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருக்கும் இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் …

சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் அவசர சிங்கப்பூர் விஜயம்? Read More

இரண்டாய் பிளவுபட்ட தமிழ் மக்கள் பேரவை: வலுக்கும் உள்முரண்பாடுகள்!

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டதாக உள்மட்ட தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, பேரவைக் …

இரண்டாய் பிளவுபட்ட தமிழ் மக்கள் பேரவை: வலுக்கும் உள்முரண்பாடுகள்! Read More

சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் கட்சியில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக …

சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம் Read More