Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 21.08.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை …

இன்றைய ராசிபலன் 21.08.2018 Read More

ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா நாமினேட் லிஸ்டில் வர வேண்டும் என பலரும் காத்திருகின்றோம் . ஆனால் இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே. இன்று வெளியாகி …

ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .! Read More

நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..!

பிக் பாஸ் என்பது எத்தனை கேவலமான நிகழ்ச்சி என்பதற்கு இது தான் உதாரணம் . ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் எத்தனை முக்கியத்துவம் கொடுகின்றது என்பதை இதை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும் . அத்தனை மக்களும் ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் அந்த …

நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..! Read More

அவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்

மஹத் என்றாலே பொதுவாக பிடிக்காது காரணம் அவரது லீலைகள். முதலில் யாஷிகாவுடன் ஆரம்பித்த லீலைகளால் சிலரால் வெறுக்கப்பட்ட மஹத் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் அனைவராலும் வெறுக்கப் படுகிறார் இதற்கான காரணம் யாரையும் மதிக்காமல் நடப்பதே . வந்த புதிதில் …

அவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத் Read More

வவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

வவுனியா பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பின்பாக உள்ள பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் யாழ்ப்பாணம் வேலணை …

வவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம் Read More

யாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! நோயாளிகளின் நிலை என்ன?

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த …

யாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! நோயாளிகளின் நிலை என்ன? Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 20.08.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். …

இன்றைய ராசிபலன் 20.08.2018 Read More

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஐயோ வேண்டாம் என நினைக்க வைக்கும் நிகழ்ச்சியும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி …

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..! Read More

500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த காணிகளில் உள்ள படை முகாம்களை வேறு இடத்தில் நிறுவி, அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை …

500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு Read More

சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO

தமிழ்த் தேசி­யத்­துக்­காக வவு­னியா மாவட்ட தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­னர் ஒற்­று­மை­யா­கப் பய­ணிக்­கின்­றார்­கள். இடை­யிலே குழப்­பி­விட்டு வெளி­யில் சென்­ற­வர்­கள் எங்­க­ளைப் பார்த்து கேள்வி கேட்­ப­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்­லா­த­வர்­கள். தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தைப் பார்த்து நீங்­கள் (நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்­தி­ஆ­னந்­தன்) …

சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO Read More