உலகநாயகன் கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் …

உலகநாயகன் கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு Read More

தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் சிந்திய நித்யா

பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை பார்ப்பதற்கு அவர்களது குடும்பத்து உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து வரப்படுகின்றனர். அதில் ஒரு போட்டியாளரான பாலாஜிக்கு அவரது மனைவி நித்யா, யாருடைய முகத்துக்கு பின்னால் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நான் உங்களது தோழி மட்டுமே என கூறியிருந்தார். …

தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் சிந்திய நித்யா Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 31.08.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. யாரையும் யாருக் கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். …

இன்றைய ராசிபலன் 31.08.2018 Read More

பிக்பாஸ் மஹத்துக்கு நேர்ந்த பரிதாபம்! செம அடி வாங்கிய அவலம் – விரட்டி விரட்டி அடித்த பெண்!

பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் மஹத். வீட்டில் பல சில்மிஷங்களை செய்ததால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரை சிம்பு உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று முந்தினம் செம அடி கொடுத்தனர். அதெல்லாம் போதாதென்று …

பிக்பாஸ் மஹத்துக்கு நேர்ந்த பரிதாபம்! செம அடி வாங்கிய அவலம் – விரட்டி விரட்டி அடித்த பெண்! Read More

கேமரா முன்பே இப்படியா.. பிக்பாஸில் டேனியல்-காதலி செய்த செயல்

பிக்பாஸ் வீட்டுக்கு இன்று போட்டியாளர் டேனியலின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவரின் அம்மா மட்டும் காதலி வந்திருந்தனர். டேனியலை நீண்ட நாட்களுக்கு பின்பு பார்க்கிறோம் என்கிற பூரிப்பில் அவரின் காதலி கேமரா இருக்கிறது என கூட பார்க்காமல் முத்த மழை பொழிந்தார். அனைவர் …

கேமரா முன்பே இப்படியா.. பிக்பாஸில் டேனியல்-காதலி செய்த செயல் Read More

ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்

பொதுவாக அரசியலுக்கு புதியவர்கள் வந்தால் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் அவர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதி பார்ப்பதையே விரும்புவார்கள். ஆனால் சீமான் போன்ற ஒருசிலர் மட்டுமே அரசியலுக்கே இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாது என்றும் …

ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான் Read More

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா?

பிக்பாஸ் வீட்டின் மூலம் தனக்கு நல்ல எதிர்காலம் அமையும் குடும்பத்துடன் இணைவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தாடி பாலாஜி. வீட்டில் போட்டியாளர்களை சிரிக்க வைப்பது எல்லாம் சரி ஆனால் இன்னும் மற்றவர்களை பற்றி பின்னால் பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. இது …

முதல் மனைவி மற்றும் மகனுக்கு பாலாஜி இப்படி ஒரு துரோகம் செய்தாரா? Read More

பாலாஜியை விவாகரத்து செய்வதில் நித்யா எடுத்த அதிரடி முடிவு

பிக்பாஸ் வீட்டில் குடும்ப பிரச்சனையோடு வந்தவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா பாலாஜி மீது போலீஸில் புகார் எல்லாம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாம் பேட்டிகள் கொடுத்து வந்தார். பின் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக இணைந்து …

பாலாஜியை விவாகரத்து செய்வதில் நித்யா எடுத்த அதிரடி முடிவு Read More

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!

நல்­லாட்சி அரசு ஆட்­சிப் பீடம் ஏறிய பின்­னர் முல்­லைத்­தீவில் எந்­தச் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­தை­யும் மேற்­கொள்­ள­வில்லை. அங்கு நடை­பெற்ற சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் எல்­லாம் முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­வையே. முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் முன்­னெ­டுக்­க ப்­பட்­ட­மைக்­கு­ரிய சாட்­சி­யங்­கள் …

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்! Read More

வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் …

வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி Read More