பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி!

பிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி …

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனி! Read More

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்.” – இவ்வாறு தமிழ்த் …

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்! Read More

எம்மை விரட்டியதால் மொட்டு உருவானது – முன்னாள் ஜனாதிபதி

எம்மை கட்சியில் இருந்து விரட்டி கட்சிக்கு நாம் தேவையில்லை என்று கூறினர். அதனாலே தாமரை மொட்டு உருவாகியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் …

எம்மை விரட்டியதால் மொட்டு உருவானது – முன்னாள் ஜனாதிபதி Read More

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்

மது­போ­தை­யில்- இரும்­பு ­கம்­பி­க­ளு­டன் வீடொன்­றுக்­குள் புகுந்த மூன்­று­ பே­ரைக் கொண்ட இளை­ஞர் குழு ,வீட்­டின்­ வா­யிலை உடைத்து சேதப்­ப­டுத்­தி­ய­து­டன், வீட்­டின்­ மீது கற்­களை எறிந்­தும் தாக்­கு­தல் நடத்தினர். இந்தச் சம்பவம் வவு­னியா சாந்­த­சோ­லைப் பகு­தி­யில் நேற்று நடந்துள்ளது. தாக்குதலில் குடும்­பத்­த­லை­வர் மற்­றும் …

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 03.09.2018

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், …

இன்றைய ராசிபலன் 03.09.2018 Read More

இப்போ கூட பொய்தானா! ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு போட்டியாளர் தான் ஐஸ்வர்யா தத்தா. அவரின் மீது பலரும் சின்னக்குழந்தை என அன்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர் பலருக்கும் கோபம் வரும்படியாக செய்துவிட்டார். ராணி மகா ராணி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட விதமும், பாலாஜி …

இப்போ கூட பொய்தானா! ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா Read More

இன்றைய பிக்பாஸில் இவர் தான் எலிமினேஷனா? ரசிகர்களே ஷாக்

பிக்பாஸ்-2 தற்போது தான் ரசிகர்கள் மத்தியில் சூடுப்பிடித்துள்ளது. ஏனெனில் இன்னும் ஒரு மாதத்தில் இந்த போட்டி முடியவுள்ளது, அதனால், யார் வின்னர் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். அந்த வகையில் வாரம் தோறும் ஒருவர் எலிமினேஷன் ஆகி வருகின்றனர், அந்த …

இன்றைய பிக்பாஸில் இவர் தான் எலிமினேஷனா? ரசிகர்களே ஷாக் Read More

காணாமல் போன காதல் ஜோடி மரத்தில் சடலமாக தொங்கிய பரிதாபம்

இந்தியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட காதல் ஜோடி மரத்தில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவின் Pipili நகரத்தில் உள்ள Routapada கிராமத்தைச் சேர்ந்தவர் Laba Prusty(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவரும் ஆசிரியராக …

காணாமல் போன காதல் ஜோடி மரத்தில் சடலமாக தொங்கிய பரிதாபம் Read More

நல்லூரில் கோலகலமாக மஹா கும்பாபிஷேக திருவிழா

ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான தங்கவிமான மஹா கும்பாபிஷேக திருவிழா இன்றைய தினம் நல்லூரில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி , ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் …

நல்லூரில் கோலகலமாக மஹா கும்பாபிஷேக திருவிழா Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 02.09.2018

மேஷம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 02.09.2018 Read More