Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 08.10.2018

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சி களில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையைபெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: …

இன்றைய ராசிபலன் 08.10.2018 Read More

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பார்த்து பார்த்து ஒரு வழியாக முடிந்துவிட்டது. 2வது சீசனின் வெற்றியாளராக ரித்விகா ஜெயித்துவிட்டார், மக்களும் இதை வரவேற்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நன்றி என டுவிட் போட்டிருந்த ரித்விகா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், …

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவின் முதல் வீடியோ Read More

மழை எல்லாம் ஒரு காரணமா? தேர்தலை சந்திக்க பயப்படும் அதிமுக!

தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காதது குறித்து பின்வருமாறு பேசினார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் மழை காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியிருப்பதால் …

மழை எல்லாம் ஒரு காரணமா? தேர்தலை சந்திக்க பயப்படும் அதிமுக! Read More

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பேசுவதா? ஸ்டாலின் கேள்வி

துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் கவர்னரே துணைவேந்தர் விவகாரத்தில் ஊழல் என்று பேசுவது ஆச்சரியம் அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் …

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பேசுவதா? ஸ்டாலின் கேள்வி Read More

யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட …

யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் Read More

துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை

திருகோணமலை உற்துறைமுக கடற்கரைப்பகுதியில் என்றும் இல்லாதவாறு அதிகளவிலான குப்பைகள் கரையொதுங்கியுள்ளன. கடற்கரை ஓரங்களில் பிலாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் என பரவலான பொருட்கள் கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கடற்கரைப்பகுதியின் சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதன்காரணமாக அப்பகுதியூடாக …

துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை Read More

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் ஒரு பகுதி

அக்குறணையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்றிரவு பெய்த மழையை அடுத்து பிங்கா ஓயா ஆற்று நீர் கண்டி – மாத்தளை பிரதான வீதி வழியே ஓட ஆரம்பித்ததால் சுமார் 4 …

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் ஒரு பகுதி Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 07.10.2018

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். விருந்தினர்களின் வருகை உண்டு.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களால் …

இன்றைய ராசிபலன் 07.10.2018 Read More

இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்?

இந்திய அரசு அண்டை நாட்டு தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து போர் ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் செயல்பட்டுவந்தது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகனைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா – ரஷ்யா கையெழுத்திட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், …

இந்தியா மீது பொருளாதார தடை: மோடியின் கோரிக்கையை ஏற்பாரா டிரம்ப்? Read More

மைத்திரி – மகிந்த இரகசிய சந்திப்பு ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் …

மைத்திரி – மகிந்த இரகசிய சந்திப்பு ? Read More