மீண்டும் இன்று கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வியா­ழேந்­தி­ரன் (அமல்) மகிந்த அணிக்கு தாவி­யுள்ள நிலை­யில், அத­னால் எழுந்­துள்ள நெருக்­கடி நிலமை மற்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் கூட்­ட­மைப்பு எத்­த­கையை நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டும் என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் …

மீண்டும் இன்று கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் Read More

இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தல்!

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் நடந்த தொலைபேசி …

இலங்கை ஜனாதிபதிக்கு ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தல்! Read More
மஹிந்த நாளை ஊழல், மோசடி ஆணைக்குழு

மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகிந்த தலைமையிலான அரசாங்கத்திடம் வர்த்தக மற்றும் வாணிப்பத்துறை அமைச்சுப் பொறுப்பை தான் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் அந்த அமைச்சுப் பதவியை தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். மேலும் பேரம் பேசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை …

மஹிந்த அணிக்கு தாவும் மற்றுமொரு முக்கியபுள்ளி! Read More

மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நடுநிலைமை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து மகிந்த …

மகிந்தவுக்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்! Read More
கருணா

கருணாவால் திக்கு… முக்காடும் கூட்டமைப்பு…

இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 …

கருணாவால் திக்கு… முக்காடும் கூட்டமைப்பு… Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 03.11.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் …

இன்றைய ராசிபலன் 03.11.2018 Read More

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் …

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி Read More

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் …

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு! Read More

மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற …

மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா! Read More

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னைப் போன்­ற­வர். அவர் பிர­பா­க­ர­னுக்­குச் சம­மா­ன­வர். உள்­நாட்டு தரப்­புக்­கள் மற்­றும் ஊட­கங்­களை விட­வும் பிர­பா­க­ர­ னுக்கு ஆத­ர­வ­ளித்­தது போல் பன்­னாட்டு சமூ­கம், பன்­னாட்டு ஊட­கங்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வெளி­யி­டு­கின்­றன. இவ்­வாறு கூறி­யுள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு. கொழும்­பில் …

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா! Read More