அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் – மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. தமிழகத்தில் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் …

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு Read More

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தானே பிரதமர் என்று கூறிக்கொண்டு அரச நிதியை பயன்படுத்துவது தேசத்துரோகம் என்றும் குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த மற்றும் அவரது விசுவாசிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக …

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை! Read More

சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுடன …

சர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு Read More
Ranil

ரணில் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பிநிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற …

ரணில் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முக்கிய கலந்துரையாடல் Read More

மைத்திரிக்கு செக் வைக்கும் கரு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில், …

மைத்திரிக்கு செக் வைக்கும் கரு? Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 21.11.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய …

இன்றைய ராசிபலன் 21.11.2018 Read More

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின்

கஜா புயாலால் தமிழக வரலாற்றில் டெல்டா மாவட்ட விவசாயிகளை பெருமளவில் பாதித்துள்ளது கஜா புயல். ஏராளமான மக்கள் தன் வீடுகளை, சொத்துக்களை இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள் .இந்நிலையில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டு மக்களின் நலன் பேண் வேண்டும் என …

முதல்வர் எடப்பாடியை விமர்சித்த ஸ்டாலின் Read More

மற்றுமொரு முக்கிய முடிவுக்குள் நகரும் சம்பந்தன்

இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாட்டில் …

மற்றுமொரு முக்கிய முடிவுக்குள் நகரும் சம்பந்தன் Read More

யாழ்ப்பாணத்தில் பரவும் டெங்கு நோய்!

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை …

யாழ்ப்பாணத்தில் பரவும் டெங்கு நோய்! Read More

பிரத்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவருக்கு, அந்த நாட்டின் உள்துறை அமைச்சினால் 19 ஆயிரத்து 500 பவுண்கள் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்து பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையருக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.பிரித்தானிய இணையத்தளம் ஒன்று …

பிரத்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்! Read More