மைத்திரிபால சிறிசேன

மைத்திரியின் பிடிவாதம்: தடம் புரளும் தென்னிலங்கை

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமையவும், 225 பேரைக் கொண்ட சபையில் பெரும்பான்மையானது நிரூபிக்கப்பட்டால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் …

மைத்திரியின் பிடிவாதம்: தடம் புரளும் தென்னிலங்கை Read More
ரணில் விக்கிரமசிங்க

நடக்கப் போவதை பாருங்கள்! ரணிலின் எச்சரிக்கை

சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ் சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதிகாரமின்றி அட்டைபோன்று ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நீக்க தயார் எனவும் ரணில் எச்சரித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய …

நடக்கப் போவதை பாருங்கள்! ரணிலின் எச்சரிக்கை Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 25.11.2018

மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை  நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள். …

இன்றைய ராசிபலன் 25.11.2018 Read More

அதிரடி சவால் விடுத்த சபாநாயகர்!

சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு கூடுதல் ஆசனங்களைத் தர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் …

அதிரடி சவால் விடுத்த சபாநாயகர்! Read More
இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு

தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் …

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு Read More

மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி தலையிடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் …

மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்!! Read More

மாவீரர் நினைவு தின நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த தகவல் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த …

மாவீரர் நினைவு தின நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 24.11.2018

மேஷம்: குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் …

இன்றைய ராசிபலன் 24.11.2018 Read More

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி …

கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு ஜூலி கொடுத்த பதிலடி Read More

மாவீரர் தின நிகழ்வை தடை செய்ய கோரிக்கை

வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். …

மாவீரர் தின நிகழ்வை தடை செய்ய கோரிக்கை Read More