தினகரன் தவிர அனைவரையும் ஏற்று கொள்ள தயார்

அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரன் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடைய கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி திமுக இணையவிருப்பதாக கூறப்படும் நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏக்களும் மீண்டும் அதிமுகவில் இணைய தயார் நிலையில் …

தினகரன் தவிர அனைவரையும் ஏற்று கொள்ள தயார் Read More

பாண்டேவை வேலையை விட்டு நீக்கியதா தந்தி டி.வி?

தந்தி டி.வியின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகிவில்லை. தந்தி டிவி குழுமத்தால் நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தந்தி டிவியின் தலைமை செயல் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைதளங்களில் …

பாண்டேவை வேலையை விட்டு நீக்கியதா தந்தி டி.வி? Read More

வைரலாக பரவும் சம்பந்தன் – மைத்திரி ஆவணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஒரு ஆவணப் பிரதியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை …

வைரலாக பரவும் சம்பந்தன் – மைத்திரி ஆவணம்! Read More
Maithripala Sirisena

இன்று மாலையின் பின் அவசர அவசரமாக மைத்திரி எடுக்கவுள்ள முடிவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனு மீதான விசாரணையின் தீர்ப்பும் 4மணியளவில் வெளியிடப்படும் எனவும் …

இன்று மாலையின் பின் அவசர அவசரமாக மைத்திரி எடுக்கவுள்ள முடிவு Read More

மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால …

மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு Read More

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. நாட்டின் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கும் அதிமுக்கிய தீர்ப்பாக இது அமையவுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்பார்த்து உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச …

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்! Read More

மைத்திரிக்கு எதிராக கொழும்பில் வெடிக்கும் போராட்டம்!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , …

மைத்திரிக்கு எதிராக கொழும்பில் வெடிக்கும் போராட்டம்! Read More
Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 13.12.2018

மேஷம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளை யும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நா ரிஷபம்: யதார்த்தமாகப் பேசிக் …

இன்றைய ராசிபலன் 13.12.2018 Read More

ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று (12) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, …

ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு Read More
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட …

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு Read More