Thursday , November 21 2024
Home / முக்கிய செய்திகள் (page 11)

முக்கிய செய்திகள்

Head News

Today palan 03.05.2020 | இன்றைய ராசிபலன் 03.05.2020

Today palan 03.05.2020 | இன்றைய ராசிபலன் 03.05.2020

Today palan 03.05.2020 | இன்றைய ராசிபலன் 03.05.2020 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். ரிஷபம் இன்று தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து …

Read More »

9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்

9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்

9-ஏ சித்தி பெற்று கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் க.பொ.த (சா/த).பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. அப் பாடசாலையைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் கேமதருண் எனும் மாணவன் 9-ஏ சித்தி பெற்று பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக க.பொ.த. (சா/தர) பரீட்சையில் 9-ஏ சித்தி பெற்ற சந்தர்ப்பமும் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. …

Read More »

நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இலங்கையில் நேற்று (28) மட்டும் 31 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 21 பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன், 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என்றும், நால்வர் இராணுவ வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை மொத்தமாக 222 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் …

Read More »

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களும் நாட்டில் வியாபிக்குமாயின், அவற்றுக்காக வைத்திய சிகிச்சை கட்டமைப்பை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படுமென குறித்த …

Read More »

36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்!

36 ஆயிரத்தை கடந்த ஊரடங்கை மீறியோர் கைதுகள்! ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக  இதுவரையில் 36 ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 ஆயிரத்து 201  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி

இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி

இலங்கை 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி வெலிசறை கடற்படை முகாமில் 28 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது  சற்று முன்னர் உறுதியாகியுள்ள நிலையில்  இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. பொலன்னறுவை –  புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை, வெலிசறை முகாமில் குறித்த  வீரர் தங்கியிருந்த …

Read More »

இலங்கையில் கொரோனா பாதிப்பினர் 373 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா பாதிப்பினர் 373 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா பாதிப்பினர் 373 ஆக அதிகரிப்பு நாட்டில் இன்று (24.04.2020) மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் படி இலங்கையில், இதுவரை 373 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 259 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 107 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை …

Read More »

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு

ஈழத்து மூத்த கலைஞர் கொரோனாவால் பிரான்ஸில் உயிரிழப்பு ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார். 1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றவர், 1947ம் ஆண்டு அங்கேயே தனது நாடகத்தை அரங்கேறினார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் …

Read More »

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி!

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி!

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி! ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் …

Read More »

Today palan 24.04.2020 | இன்றைய ராசிபலன் 24.04.2020

Today palan 24.04.2020 | இன்றைய ராசிபலன் 24.04.2020

Today palan 24.04.2020 | இன்றைய ராசிபலன் 24.04.2020 மேஷம் இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று தொழில் வளர்ச்சிகாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல …

Read More »