கோத்தபாய சஜித்

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித்

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தன்னுடன் வருமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச. அவர் இன்று தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த சவாலை விடுத்துள்ளார். “ஒரு வலுவான வேட்பாளர் தங்கள் எதிர் வேட்பாளர்களுடன் …

கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித் Read More
ஆணைக்குழு ரணில்

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் !

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் ! அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தள …

ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் ! Read More
மைத்திரியின் புதிய வர்த்தமானி

மைத்திரியின் புதிய வர்த்தமானி !

மைத்திரியின் புதிய வர்த்தமானி ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று மேலுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை குறித்து நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தொடர்புடையதாகவே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து …

மைத்திரியின் புதிய வர்த்தமானி ! Read More
சுதந்திரக் கட்சி சஜித்

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு !

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு ! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த, உள்ளூராட்சி மன்றங்களில் பல்வேறான பதவிநிலைகளில் இருந்த பலர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் கண்டி மாவட்ட …

சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு ! Read More
பிரியங்கர பெர்னாண்டோ

பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என சைகையால் அச்சுறுத்திய இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு …

பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு Read More
சுதந்திரக் கட்சி - கோத்தபாய

சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம்

சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.     …

சுதந்திரக் கட்சி – கோத்தபாயவுக்கிடையில் ஒப்பந்தம் Read More
கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல் கிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்மநபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்தசிறுவன் ஒருவனிற்கே மர்ம நபர்கள் கசிப்பு …

கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல் Read More
ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு !

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில மாதங்களில், அவர்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி …

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு ! Read More
சஜித் மற்றும் ரணிலை

சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள்

சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்திருக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதல்கட்டமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளன. …

சஜித் மற்றும் ரணிலை சந்திக்கும் தமிழ் தரப்புக்கள் Read More
கழுத்தும் வெட்டும் சைகை பிரியங்கா பெர்னாண்டோ

கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ

கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ லண்டனில் உள்ள தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக புதிய வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை …

கழுத்து வெட்டும் சைகை! மீண்டும் சிக்கலில் பிரியங்கா பெர்னாண்டோ Read More