10 வயது சிறுவனை கடத்த முற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் – கொழும்பில் சம்பவம் கண்டியில் 10 வயது சிறுவனை கடத்த முயன்ற நான்கு வெளிநாட்டு பிரஜைகளை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் கட்டுகஸ்தோட்டை, மேனிகும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறி்த்த சிறுவன் தனது மாமாவுடன் நிகழ்வொன்றுக்கு சென்றபோது, வாகனத்தில் வந்த ஒரு குழு சிறுவனை கடத்த முயன்றது. எனினும், சிறுவனின் மாமா அவர்களுடன் போராடி, சிறுவனை மீட்டுள்ளார். …
Read More »இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானியா முடிவு இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் நீஜல் எடம்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தொழில் கட்சி உறுப்பினர் அஜசல்கானிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜெனீவா …
Read More »யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்!
யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்! யாழ்ப்பாணத்தில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு தபால் மூலம் வந்த மிரட்டில் கடிதம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி தெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச …
Read More »ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி
ரவி உள்ளிட்ட 10 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மாலை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கை மற்றும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொண்ட நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா …10 …
Read More »ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை!
ரணிலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை! முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதற்கான சாத்தியம் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில் அவர் கைதாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிணைமுறி மோசடி இடம்பெற்றபோது கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டதோடு அவரே 10 …
Read More »இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
இலங்கையில் கொரோனா …10 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படியில் 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவ்வாறு அனுமதிக்கபட்டவர்களில் மூவர் அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் பிரிவின் சிரேஷ்ட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். மேலும், 7 பேர் பதுளை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கொரோனா …
Read More »தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..!
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு ..! தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.109 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அந்தவகையில் , ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் அளவுக்கு நெருங்கி உள்ளது . அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.109 உயர்ந்து 4231 ரூபாய்க்கும், சவரனுக்கு 872 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து …
Read More »18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு
18 வயது சிறுவன் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்பு பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ்பிரிவு தோட்ட வீட்டின் அறை ஒன்றில் தூங்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் சகோதரன் பாடசாலை விட்டு வீடு வந்து பார்த்த போது இந்த சிறுவன் சடலமாக தொங்கியதை அவதானித்து கூச்சலிட்டதை அடுத்தே பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட …
Read More »இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை !
இளம் பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை ! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் இன்று கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இவ்வாறு மரணமடைந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பயனுள்ள இணைப்புகள் இங்கே
Read More »காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய
காணாமல் போனோர் விடயத்தை மறப்போம் – கோத்தபாய காணாமல் போனோர் விடயத்தை மறந்து அனைவரும் முன்நோக்கி பயணிப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பகல் ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இல்லை என்றும் அவை இதன்போது மீண்டும் தெரிவித்தார். கடத்தப்பட்டமை மற்றும் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு போரின் பின் நடத்திய …
Read More »