கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் ராஜஸ்தானில் முகாம் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் ஜெய்சாலமர், பூஜ் பகுதிகளில் நடக்கிறது. ‘கதைக்கு என்ன தேவையோ அந்த லொகேஷன் பொருத்தமாக கிடைத்துள்ளது. முக்கிய காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் …
Read More »தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல்
தனுஷ் படத்தை முடித்துவிட்டு மும்பை பறந்த கஜோல் கடந்த 1997ம் ஆண்டு மின்சார கனவு படத்தில் நடித்தார் பாலிவுட் நடிகை கஜோல். அவரது நடிப்பு, ஸ்டைலான நடனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்காமல் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தினார். பிறகு நடிகர் அஜய் தேவ்கனை மணந்தவர் இந்தியிலும் நடிப்புக்கு முழுக்கு போட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் வற்புறுத்தலை ஏற்று கடந்த …
Read More »நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல்
நயன்தாரா-விஜய் சேதுபதி திடீர் மோதல் நயன்தாராவும் – விஜய் சேதுபதியும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்த படம் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதா? என்று தலைப்பை வைத்து யாரும் தப்பு கணக்கு போட்டுக் கொள்ளவேண்டாம். நயன்தாரா படமும், விஜய் சேதுபதி படமும் ஒரே நாளில் களத்தில் இறங்கப்போவதையே அப்படி சூசகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய …
Read More »வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா
வாழ்க்கையை எதிர்கொள்ள இளம்பெண்களுக்கு தைரியம் வேண்டும்: திரிஷா நடிகை திரிஷா மோகினி, கர்ஜனை, 1818, சதுரங்க வேட்டை-2, 96, சாமி-2, ஹேய் ஜூட் ஆகிய 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவற்றில் மோகினி, கர்ஜனை ஆகியவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள். அதிக படங்களில் நடிப்பதால் சந்தோஷத்தில் இருக்கும் திரிஷா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- ஒரே நேரத்தில் 7 படங்களில் நடிக்கிறீர்களே எப்படி முடிகிறது? …
Read More »