Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 79)

தமிழவன்

தமிழ்குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடா.

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போரின் போது கிழக்கு மாகாணத்தில் …

Read More »

கிளிநொச்சி துயிலும் இல்லம் பூங்கா ஆனது!

அண்மையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்ட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை ஒன்று காணப்பட்டது. குறித்த பெயர் பலகையை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது! இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இது குறித்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் கம்சநாதன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டது …

Read More »

விதை வெங்காயவிலையேற்றம்

விவ­சா­யி­கள் விதை வெங்­கா­யத்­தின் விலை ஏற்­றம் குறித்­தும் தட்­டுப்­பாடு குறித்­தும் குழப்­ப­ம­டைய வேண்­டி­ய­தில்லை. உண்மை வெங்­காய விதை­யைப் பயன்­ப­டுத்தி நாற்று மேடை அமைத்து நாற்றை உரிய வேளை­யில் நடுகை செய்­ய­லாம். உற்­பத்­திச் செலவு குறைவு. இந்த முறை­யில் நல்ல விளைச்­ச­லைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட விவ­சா­யத் திணைக்­கள பதில் விவ­சா­யப் பணிப்­பா­ளர் அஞ்­ச­லா­தேவி ஸ்ரீரங்­கன் தெரிவித்தார். யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் விதை வெங்­கா­யத்­துக்கு பெரும் தட்­டுப்­பாடு நில­வுவ­ துடன் 50 …

Read More »

போதைப்பொருளுக்கு எதிராக சாவகச்சேரியில் சுவரொட்டி!

போதைப் பொருளுக்கு எதிராக, சாவகச்சேரிப் பொலிஸாரால் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”போதைப் பொருள்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் தடுப்புப்பிரிவினர் இணைந்து போதைப் பொருளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸாரால், நாவற்குழி பகுதியில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றுக்கு இன்று காலை முதல் விழிப்புணர்வுச் …

Read More »

மாகாண சபை­த் தேர்­த­லுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவு சமர்ப்பிப்பு

மாகாண சபை­த் தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ண­யத்­துக்­காக முன்­மொ­ழி­வு­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 8 தொகு­தி­கள் அந்­த­வ­கை­யில் முன்­மொ­ழி­யப் பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணம்–தீவ­கம் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட தொகு­தி­யாக முன்­மொ­ழி­வு­ சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மாகாணசபைகள் எல்லை நிர்ணயக் குழுவுக்கு சில நாள்க ளுக்கு முன்னர் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளதாவது: மாகாண சபைத் தேர்­த­லின் புதிய திருத்­தத்­துக்கு அமைய 50 வீதம் தொகுதி வாரி­யா­க­வும் 50 …

Read More »

முல்லைக் காட்டில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

கடும்­மழை பெய்­து­கொண்­டி­ருக்க, வெள்­ளத்­து­டன் அள்­ளுண்டு செல்­லும் அபா­யத்­துக்கு மத்­தி­யில் முத்­தை ­யன்­கட்டு காட்­டுப் பகு­தி­யில் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்ட மந்­தி­ர­வாதி உள்­ளிட்ட 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது: உயி­ரா­பத்தை எதிர்­கொண்ட நிலை­யி­லும் பாது­காப்­பைத் தேடாது தொடர்ந்­தும் புதை­யல் தோண்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்த அவர்­களை சிர­மத்­தின் மத்­தி­யில் கயிறு கட்டி வெள்­ளத்­தி­லி­ருந்து காப்­பாற்றிய பின்­னர் கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் …

Read More »

இரா­ணுவ வச­முள்ள காணி­கள் தொடர்­பில் மாறு­பட்ட விவ­ரங்­கள் வெளி­யீடு

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­லர் பிரி­வில் படை­யி­ன­ரி­டம் உள்ள நிலம் தொடர்­பில் படை­யி­ன­ரால் மாறு­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் பிரி­வில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் 200 ஏக்­கர் நிலம் மட்­டுமே உள்­ள­தாக இரா­ணு­வத்­தி­ன­ரால் கடந்த 28ஆம் திகதி இடம்­பெற்ற பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அந்தத் தர­வில் …

Read More »

கள்­ள­நோட்­டுக்­கள் விநி­யோ­கித்து வணி­கர்­களை ஏமாற்றிய கும்­பல்!

முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேசத் தில் சந்­தைத்­தொ­குதி மற்­றும் உண­வ­கங்­க­ளில் கும்­பல் ஒன்று கள்­ள­நோட்­டுக்­களை கொடுத்து வணி­கர்­களை ஏமாற்­றி­யுள்­ளது. புதுக்­கு­டி­யி­ருப்­புச் சந்­தைப்­ப­கு­தி­யில் நேற்று நண்­ப­கல் தூள்­வி­யா­பா­ரம் செய்­யும் வயோ­தி­பப் பெண் ஒரு­வ­ரி­ட­மும், மட்­பாண்­டங்­கள் வியா­பா­ரம் செய்­யும் பெண் ஒரு­வ­ரி­ட­மும், பழ­வி­யா­பா­ரம் செய்­யும் பெண் ஒரு­வ­ரி­ட­மும் இந்­த மோசடி கும்­பல் ஆயி­ரம் ரூபா தாள்­களைக் கொடுத்து சிறு­தொ­கை­யில் பொருள்­களை கொள்­வ­னவு செய்து மீதிப்­ப­ணத்தை பெற்­றுக்­கொண்­டது. அத்­து­டன் புட­வை­க் க­டை­ கள் மற்­றும் பான்­சி­க­டை­க­ளி­லும் …

Read More »

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. விஷாலின் நடவடிக்கை விஷால் தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்கட்டும். இல்லையேல், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உள்ளிருப்புப் …

Read More »

சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறை செல்ல விலக்கு

சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைச் செல்ல தற்காலிமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த …

Read More »