Tuesday , August 26 2025
Home / தமிழவன் (page 68)

தமிழவன்

வேட்டிய மடித்து கட்டினா நான் ரவுடி

காரைக்குடியில் மணிசங்கர் ஐயர், திருமாவளவன் ஆகியோரை கண்டித்து பாஜகவின் நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வேஷ்டியை மடித்து கட்டினால் நானும் ரவுடி தான் என கொந்தளித்துள்ளார். கடந்த 6-ஆம் தேதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடியது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் நடத்தியது அக்கட்சி. அதில் பேசிய திருமாவளவன், …

Read More »

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த …

Read More »

“தளபதி ஸ்டாலின் தலைமையில் கோட்டையில் தி.மு.க கொடி பறக்க வேண்டும்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சேனியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு …

Read More »

மாண­வர்­க­ளுக்கு இல­வச போக்­கு­வ­ரத்து.!

புகை­யி­ரத சேவை ஊழி­யர்­களின் பணி பகிஷ்­க­ரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகை­யி­ரத பரு­வ­கால சீட்­டுக்­களை வைத்­தி­ருக்கும் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தனியார் பேருந்­து­களில் இல­வச போக்­கு­வ­ரத்து சேவையை வழங்க தீர்­மா­னித்­துள்­ள­தாக தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்கம் தெரி­வித்­துள்­ளது. புகை­யி­ரத தொழிற்சங்­கங்கள் மேற்­கொண்­டுள்ள பணி பகிஷ்­க­ரிப்பு தொடர்ந்தும் இடம்­பெ­று­மானால் புகை­யி­ரத பரு­வ­கால சீட்­டுக்­களை வைத்­தி­ருக்கும் மாண­வர்­க­ளுக்கு தனியார் பேருந்­து­களில் இல­வ­ச­மாகச் செல்ல சந்­தர்ப்பம் அளிக்­கப்­படும் என இலங்கை தனியார் பேருந்து உரி­மை­யாளர் சங்க தலைவர் …

Read More »

மாண­வர்­க­ளுக்கு அமைச்­சர் வாழ்த்து!

ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­கள் அனை­வ­ரும் சித்­தி­ய­டைந்து எதிர்­கா­லத்தை வெற்­றி­கொள்ள வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் அகில விராஜ் காரி­ய­வ­சம் வாழ்த்­தி­யுள்­ளார். ஜி.சி.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இது தொடர்­பில் கல்வி அமைச்­சர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இம்­முறை 5ஆயி­ரத்து 116 பரீட்சை மத்­திய நிலை­யங் களில் 6 லட்­சத்து 88 ஆயி­ரத்து 573 விண்­ணப்­ப­தா­ரி­ கள் தோற்­ற­வுள்­ள­னர். பரீட்சை சட்­டதிட்­டங்­க­ ளுக்கு உட்­பட்டு அனைத்து …

Read More »

யாழ்ப்­பா­ணத்­தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!

யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு இரண்­டா­வது சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­காக அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் கட்­டுப் பணம் செலுத்தி வரு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில், சங்­கானை பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக்­குழு கட்­டுப் பணம் செலுத்­தி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. மேலும், சாவ­கச்­சேரி நகர சபைத் …

Read More »

தேர்­தல்­ தொடர்பாக முதல் முறைப்­பாடு!!

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் தொடர்­பி­லான முத­லா­வது தேர்­தல் முறைப்­பாடு பொலி­ஸா­ருக்கு நேற்­றுப் பதி­வா­கி­யுள்­ளது. ஆரச்­சி­கட்­டுவ பொலிஸ் பிரி­வில் இந்த முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்­தார். பெயர் பதாகை ஒன்­றுக்கு சேதம் விளை­வித்­தமை தொடர்­பி­லேயே அந்த முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­ற­தா­க­வும், சம்­ப­வம் தொடர்­பில் ஆரச்­சி­கட்­டுவ பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்

Read More »

ஆட்சி அதிகாரம் உங்க கையில இருந்தா நீங்க யார வேணும்னாலும் அடிக்கலாமா?

ஆர்கே நகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பண பட்டுவாடாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதை தடுத்த தேர்தல் அதிகாரியை அந்த அதிமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆர்கே நகருக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒவ்வொரு கட்சியை சார்ந்த நபர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் …

Read More »

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வு 16-ந் தேதி பதவி ஏற்கிறார்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்தார். இதனால், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 4-ந் தேதி …

Read More »

கன்னியாகுமரியில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடுகிறார் முதல் அமைச்சர் பழனிச்சாமி

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்க கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சின்னத்துறை பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களை முதல் அமைச்சர் சந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இன்று முதல் அமைச்சர் பழனிச்சாமி …

Read More »