Monday , August 25 2025
Home / தமிழவன் (page 56)

தமிழவன்

எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் வைத்து நேற்று எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் சுகயீனமுற்றதாகவும் அதன் பின்னர் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

முதலிரவன்று தங்கையை நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்த சகோதரர்…

உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால், இதன் பின்னர்தான் துயரம் அரங்கேறியுள்ளது. திருமணநாள் இரவன்று மணப்பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் வந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி இந்த சம்பத்தை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மீறி கூறினால் கொன்றுவிடுவேன் என கூறியும் மிரட்டியுள்ளார். ஆனால், …

Read More »

கடும் கோபத்தில் சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதால், தினகரன் மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக …

Read More »

பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்

பவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, பவுர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பவுர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் விரதம் இருந்து தரிசனம் பெற வேண்டிய நாளாக …

Read More »

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வாழ்வை மேம்­ப­டுத்த இள­நீர் விற்­பனைத் திட்­டம்

முல்­லைத்­தீ­வில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் பொருட்டு இள­நீர் விற்­ப­னைத் திட்­டத்துக்காக மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் 5 லட்­சம் ரூபா நிதியை ஒதுக்­கீடு செய்­துள்­ளார். முல்­லைத்­தீ­வில் போரால் பாதிக்­கப்­பட்டு உடல் உறுப்­பு­களை இழந்த பலர் வறு­மை­யில் வாடு­கின்­ற­னர். அவர்­க­ளின் அன்­றாட பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கோடு இந்தத் திட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக துரை­ராசா ரவி­க­ரன் தனது பிர­மாண அடிப்­ப­டை­யி­லான நிதி ஒதுக்­கீடு மூலம் குறித்த நிதி ஒதுக்­கீட்­டைச் செய்­தி­ருந்­தார். இந்த திட்­டத்துக்குள் இரு­பத்­தி­யொரு …

Read More »

விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?

“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகிறது.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் பண்பாட்டில் …

Read More »

பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி

கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி …

Read More »

விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய நீதிமன்று அனுமதி!!

யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது இடத்தில் பூதவுடலைத் தகனம் செய்வது பொதுத் தொல்லை என மனு தாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார் தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்த நீதிவான், தேர்ரின் பூதவடலை தகனம் …

Read More »

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எங்கு படம் பார்த்தார் தெரியுமா?

மோகன் ராஜா இயக்கியத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று பிரமாண்டமாக வேலைக்காரன் படம் திரைக்கு வந்துள்ளது. அனிருத்தின் இசையில் உருவான ‘இறைவா’ என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆனது. அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். …

Read More »

20 வயது இளம்பெண்ணை கற்பழித்த 5 சிறுவர்கள்…

இளம்பெண்னை 5 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்பயா விவாகரத்திற்கு பின்பும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக டெல்லி மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களில் சிறுமி முதல் பெண்கள் வரை பலர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் தேதி இரவு டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியில் குப்பை கிடங்குகள் கொட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாக 20 வயது …

Read More »