Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 49)

தமிழவன்

150 ஆண்டுகள்; 77 நிமிடங்கள் நீடிக்கும் கிரகணம்: ஆபத்து நிறைந்ததா??

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் முழு சந்திர கிரகணம் வரும் 31 ஆம் தேதி தோன்றவுள்ளது. இது Blue Moon Eclipse என அழைக்கப்படுகிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும் இந்த சந்திர கிரகணம் மொத்தமாக 77 நிமிடங்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் இந்த கிரகணத்தால் பசிபிக் பெருங்கலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கிரகணத்தின் போது …

Read More »

ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுவாமி!

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வழக்கத்தைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை சீண்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார். பலமுறை ரஜினியை மிகவும் கடினமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுப்பிரமணியன் சுவாமி ரசிக்கவுமில்லை, விரும்பவுமில்லை. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச …

Read More »

போர்ப்பாதிப்புகளில் மாற்றங்கள் இல்லை

நீண்­ட­கா­லப் போரால் சொல்­லொண்ணா துன்­பங்­களை அனு­ப­வித்த மக்­க­ளின் மனங்­களை ஆற்­றுப்­ப­டுத்­தக் கூடிய மாற்­றங்­கள் இன்­ன­மும் ஏற்­ப­ட­வில்லை – என அமெ­ரிக்க மிசன் திருச்­ச­பை­யின் முன்­னாள் தலை­வர் அருட்­தந்தை ஈனோக் புனி­த­ராஜ் தெரி­வித்­தார். அராலி தேவா­ல­யத்­தில் புது­வ­ருட நள் ளி­ர­வுத் திருப்­ப­லியை ஒப்­புக்­கொ­டுத்து மறை­யுரை ஆற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். நாட்­டில் ஆயு­த­மோ­தல் முடி­வுக்கு வந்து எட்டு ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. தற்­போ­தைய அரசு ஆட்­சிக்கு வந்து எதிர்­வ­ரும் எட்­டாம் திக­தி­யு­டன் நான்­கா­வது …

Read More »

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சினை பரப்புரைகளில் தவிர்த்து கொள்­ளப்­பட வேண்­டும்

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுத்­தர முடி­யா­த­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை தேர்­தல் காலங்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தனை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும். பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டோம் என கிளி­நொச்சி வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்கத்தின் தலைவி தெரி­வித்­துள்­ளார். வடக்கு கிழக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்­கத்­தி­னது தலைவி யோக­ராசா கன­க­ரஞ்­சனி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­களை …

Read More »

நீர்வேலியில் சற்றுமுன்னர் விபத்து: இருவர் உயிரிழப்பு!!

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்தனர். அவர்களில் 5 வயதுச் சிறுமியும் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

Read More »

சுவிடனில் வித்தியாசமான சூரிய கதிர் எதிரொளி: வைரல் வீடியோ!!

சூரியனின் கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். இது மிகவும் சாதரணமான ஒன்றுதான். ஆனாலும், சுவீடன் நாட்டில் காணப்படும் ஒளிவட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதாவது, சுவீடனில் நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில், இதற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. நாசா கூறியுள்ளதாவது, ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது …

Read More »

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவரின் சிகிச்சைக்கு பணமில்லாததால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹர்ஸ்வரூப் மௌர்யா. இவரது மனைவி சஞ்சு தேவி. இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய மௌர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி …

Read More »

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள்

2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் – 12 ராசிகள் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மேஷம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – ரிஷபம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – மிதுனம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – கடகம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – துலாம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – விருச்சிகம் 2018 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – தனுசு 2018 …

Read More »

பிரச்சனைகள் வந்தபோது எங்க போனார்?

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களிடம் மத்தியில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் …

Read More »

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் தொடர்ந்து இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் …

Read More »