Sunday , December 22 2024
Home / மலரவன் (page 53)

மலரவன்

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு! சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற …

Read More »

இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன்

இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன்

இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன் இலங்கை அரசானது சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசை சர்வதேசம் தப்பவிடக்கூடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரிடமே மேற்படி வலியுறுத்தலை சம்பந்தன் விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது கடந்த …

Read More »

மீண்டும் இனவாதம் தோன்றும் தேரர்!

மீண்டும் இனவாதம் தோன்றும் தேரர்!

மீண்டும் இனவாதம் தோன்றும் தேரர்! தனிச் சிங்கள அரசாங்கத்தை உருவாக்கி, அடிப்படைவாத சிந்தனைகளற்ற தமிழ் முஸ்லிம் புதிய அரசியல் தலைவர்களை அதற்குள் உள்ளவங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் இனவாதத்தை கக்கியுள்ளார். பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் , தனி சிங்கள பௌத்த தலைவர் தெரிவு …

Read More »

புதிய கட்சி UNP இல்லை அது SJB – சஜித்

புதிய கட்சி UNP இல்லை அது SJB - சஜித்

புதிய கட்சி UNP இல்லை அது SJB சமகி ஜாதிக பலவேகய எனும் சஜித்தின் புதிய கட்சியை , ஆங்கில பெயர் United National Power என வருவதகவும், அதனை சுருக்கினால் UNP என பெயர் வருவதாகவும் அது தமது கட்சியின் எதிர்காலத்திற்கு சிக்கலை விளைவிக்கும் என யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அத்தகைய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என கோரி யூ.என்.பி.யின் சட்ட செயலாளர் …

Read More »

Rasi palan today | இன்றைய ராசிபலன் 13.02.2020

Rasi palan today | இன்றைய ராசிபலன் 13.02.2020

Rasi palan today | இன்றைய ராசிபலன் 13.02.2020 ரிஷபம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மிதுனம் இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மன நிம்மதி குறையும். வியாபாரம் சம்பந்தமான …

Read More »

Rasi palan today | இன்றைய ராசிபலன் 12.02.2020

Rasi palan today | இன்றைய ராசிபலன் 12.02.2020

Rasi palan today | இன்றைய ராசிபலன் 12.02.2020 மேஷம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் …

Read More »

சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த

சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த

சஜித்தை ஏற்க மறுத்தார் மஹிந்த எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியின் கீழ் ”இதயம்” சின்னத்தினை பயன்படுத்த சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கையினை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பொன்சேகாவின் நெருக்கமான ஒருவரான சேனக்க என்பவருக்குச் சொந்தமான ”அப்பே ஜாதிக பெரமுன ” என்ற கட்சியின் பெயரை மாற்றி ” ஜாதிக்க சமகி பலவேகய ” என்று பெயரிடவும் அந்தக் கட்சியின் தொலைபேசி …

Read More »

நாடு திரும்பினார் பிரதமர்

நாடு திரும்பினார் பிரதமர்

நாடு திரும்பினார் பிரதமர் இந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த இன்று நாடு திரும்பியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றார். இந்நிலையில் விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் 12.45 அளவில் நாடு திரும்பினார். அவரின் இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த …

Read More »

இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா

ஈழத்து பெண்... லொஸ்லியா

இந்த ஆண்டின் அழகிய குயினாக ஈழத்து பெண்… லொஸ்லியா இலங்கையிலிருந்து செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியா இன்று மிகப்பெரிய பிரபலமாக ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றார். அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போது இந்த ஆண்டின் அழகிய இளவரசி என்ற விருதினைப் பெற்றுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் புடவை அணிந்து மிக அழகாக வந்த லொஸ்லியாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார். …

Read More »

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் !

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் !

இதயம் சின்னத்தில் களமிறங்கும் சஜித் ! சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி இதயம் சின்னத்தில் களமிறங்கும் என தெரிகிறது. இன்று மாலை நடைபெறும் ஐ.தே.கவின் செயற்குழு கூட்டத்தில் புதிய கூட்டணியின் பெயர், சின்னம், பொதுச்செயலாளர் விபரங்களை சஜித் பிரேமதாச முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னதாக, கட்சியின் பிரமுகர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி விபரங்களை இறுதி செய்துள்ளனர். மங்கள சமரவீர தலைமையிலான“அபே ஜாதிக பெரமுன” மற்றும் ஐக்கிய தேசிய …

Read More »