Wednesday , August 27 2025
Home / அருள் (page 272)

அருள்

நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவின் எதிரொலி! களமிறங்கியது விசேட பொலிஸ் குழு

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்படி பொலிஸ் குழுக்கள் யாழில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை(14) இரவு யாழ். கோண்டாவில், நல்லூர், சங்குவேலி, ஆறுகால் மடம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபா …

Read More »

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். Loading… தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் …

Read More »

நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு பேரழிவுக்கு செல்லும்…

நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன் வரிசையில் கமல், ரஜினி சமீபகாலமாக அரசியலுக்கு வருவேன், வந்துவிடுவேன் என்று பேசி வருகின்றனர். Loading… இதில் முதன் முதலில் நடிகர் கமல்ஹாசன் முந்திக்கொண்டு நற்பணி இயக்கம் சார்பாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என தனது பிறந்த நாள் அன்று உத்தரவிட்டிருந்தார். அது மட்டுமின்றி ஒரு ஆப் ஒன்றையும் உருவாக்கியும் அதனை வெளியிட்டார். இந்நிலையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு மிகப்பெரிய …

Read More »

ரஜினி கமலுக்கு பிறகு சிவகார்த்திகேயன்!

நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக டுவிட்டரில் பின்தொடரும் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டுள்ளார். சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் 4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். சமீபமாக டுவிட்டர் பதிவுகளை அதிரடியாக வெளியிடும் கமல்ஹாசனுக்கு 3 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், 4 மில்லியன் பின்தொடர்பவர்கள் பின்தொடர்கின்றமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், தனது …

Read More »

வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள அவசர பணிப்புரை

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் …

Read More »

அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்த ஓவியாவும் ஓவியா ஆர்மியும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் மக்களின் அமோக ஆரதவை பெற்றவர் நடிகை ஓவியா. பிறகு அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள், ஓவியா ஆர்மியை உருவாக்கியிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியாவுக்கு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும், சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஓவியா தனது ரசிகர்களுடன் டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வைரலாகி வரும் ஓவியாவின் லேட்டஸ்ட் டான்ஸ் …

Read More »

மாணவனும், ஆசிரியரும் உடலுறவு

17 வயதான பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளதில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆசிரியருக்கு 23 வயது தான் ஆகிறது. அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளியில் கேதரின் ரிடென்ஹார் என்ற 23 வயது இளம் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு …

Read More »

இன்றைய ராசிபலன் 17.11.2017

மேஷம்:பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ரிஷபம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை …

Read More »

கிருஸ்ணபிள்ளை சித்திரவேலாயுதம்

அராலியைப் பிறப்­பி­ட­மா­க­வும் நவா­லியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கிருஸ்­ண­பிள்ளை சித்­தி­ரவே­லா­யு­தம் 13.11.2017 திங்­கட்­கி­ழமை கால­மா­னார். அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கிருஸ்­ண­பிள்ளை – அம்­பி­ய­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்ற தளை­ய­சிங்­கம் மற்றும் நவ­மணி தம்­ப­தி­ய­ரின் மரு­ம­க­னும் அசோ­க­ம­ல­ரின் அன்­புக் கண­வ­ரும் நட­ராசா காலஞ்­சென்ற துரை­யப்பா மற்­றும் செல்­வ­ராசா காலஞ்­சென்ற மாணிக்­க­ராசா மற்­றும் பாக்­கி­ய­வதி காலஞ்­சென்ற பர­மேஸ்­வரி ஆகி­யோரின் சகோ­த­ர­னும் ஆவார். அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (16.11.2017) வியா­ழக்­கி­ழமை மு.ப 10.30 மணி­ய­ள­வில் நடை­பெற்று …

Read More »