மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக் கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். …
Read More »திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை
திருமதி மனோரஞ்சிதம் பொன்னுத்துரை (ராசு) பிறப்பு : 28 டிசெம்பர் 1935 — இறப்பு : 27 நவம்பர் 2017 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பொன்னுத்துரை அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- சுன்னாகம்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய …
Read More »இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 384 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் காரணமாக உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் …
Read More »பிக் பாஸ் ஜூலி பிரபல நடிகருடன் திருமணம் ?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சொன்ன ஒரு பொய் மக்கள் அவரை வெறுக்க காரணமாகிவிட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபிறகு ஜூலி சில விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இது படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.
Read More »திரு துரையப்பா செல்வரத்தினம்
திரு துரையப்பா செல்வரத்தினம் (மத்திய வங்கி ஊழியர், சேமலாப நிதிப்பிரிவு இளைப்பாறிய கண்காணிப்பாளர், மானிப்பாய் வேலக்கை பிள்ளையார் ஆலய 2ம் திருவிழா உபயகாரர்) மலர்வு : 20 யூன் 1931 — உதிர்வு : 26 நவம்பர் 2017 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், மானிப்பாய், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா செல்வரத்தினம் அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா செல்லம்மா தம்பதிகளின் …
Read More »மழைக்கு இதமாய் மொறுமொறு ப்ரட் பகோடா
கழுத்தில் உள்ள கருமையை நீக்க இதை பண்ணுங்க…
7 நாளில் தொப்பையை குறைக்க!
தொப்பையை குறைக்க பலரும் பலவிதமான வழிகளை முயற்சித்திருப்பார்கள், ஆனால் தொப்பை குறைவது என்பதோ சந்தேகம் தான். அந்த வகையில் இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கலாம். நிறைய தண்ணீர் பருகவும் தட்டையான வயிற்றை பெற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தண்ணீர் அதிகளவு பருகுவது உடலுக்கு நன்மை தரும், உடலிலுள்ள நீர்ச்சத்து தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும், வெறும் தண்ணீர் இல்லாமல் எலுமிச்சை, ஆரஞ்சு, வெள்ளரிக்காய்களை …
Read More »இன்றைய ராசிபலன் 29.11.2017
மேஷம்: கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய …
Read More »இன்றைய ராசிபலன் 28.11.2017
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள். மிதுனம்: …
Read More »