Wednesday , August 27 2025
Home / அருள் (page 263)

அருள்

இன்றைய ராசிபலன் 14.12.2017

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரர் பாசமழை பொழிவார். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். …

Read More »

அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

மத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யி­னரால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக 9, 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் மேற்­கொண்ட திடீர் சோத­னை­யின்­போதே நிர்­ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்­பனை செய்த வியா­பா­ரிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நுகர்வோர் விவ­கார சபையின் …

Read More »

டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.!

11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் எதிர் வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் …

Read More »

சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து தற்கொலை செய்து கொண்ட ரசிகர்?

Saravanan Meenakshi 24-05-18

சரவணன்-மீனாட்சி என்ற வெற்றிபெற்ற தொடரை இயக்கி வருபவர் பிரவீன் பென்னட். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இயக்கிவரும் சரவணன்-மீனாட்சி, ராஜா-ராணி போன்ற சீரியல்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது சரவணன்-மீனாட்சியில் வேட்டையன்-மீனாட்சி திருமணத்தின் போது USAவில் இருந்து ஒரு ரசிகர் தனக்கு போன் செய்தார். அப்போது மீனாட்சி வேட்டையனை திருமணம் செய்து கொள்ள கூடாது சரவணன் தான் திருமணம் செய்ய வேண்டும். அப்படி கதையை மாற்றினால் நான் தற்கொலை செய்து …

Read More »

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆதரவா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா இன்று காலை வந்தார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ரஜினிகாந்த்துக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழை, பணக்காரர்கள் …

Read More »

இன்றைய ராசிபலன் 13.12.2017

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர் கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அர சால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் …

Read More »

சீரியல் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சினிமா நடிகைகளுக்கு இணையாக சில சீரியல்கள் நடிகைகளுக்கும் தனி மவுசு உள்ளது. சில சீரியல் நடிகைகளுக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளன. சின்னத்திரை நடிகைகளில் பலர் தற்போது பல்வேறு நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல ரசிகைகள் என்றே சொல்லலாம். சீரியல்களில் கலக்கி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். அதுவும் ஒவ்வொரு எபிஸோடுக்கும் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற …

Read More »

இன்றைய ராசிபலன் 12.12.2017

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள். …

Read More »

மன்னாரில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கட்டுப்பணத்தை செலுத்தியது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று  மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், …

Read More »