Thursday , February 6 2025
Home / அருள் (page 260)

அருள்

ஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்! என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஹரிஷ். இதில் ஆரவ் போட்டியில் வென்று டைட்டிலை கைப்பற்றினார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம். அடிக்கடி எல்லோரும் சந்தித்துக்கொள்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். ஆரவ்க்கு போன் கால் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பது தான். ஹரிஷ் போன் செய்து கார் …

Read More »

ஹரிஷ் இவருடன் நெருக்கமாம்.!

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர்கள் தான் ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் ரைசா. ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிந்து மாதவி மற்றும் ஹரிஷ் சமீபத்தில் தான் கோவிலுக்கு சென்று வந்தார்கள். இவர்களது …

Read More »

கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு, சிறப்பு விருந்தினர் என தொடர்ந்து பண மழையில் நனைந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா, சுஜா ஆகியோரை வைத்து சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம், அதற்காக இவர்களும் …

Read More »

இன்றைய ராசிபலன் 27.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். இரவு 8.39 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மனைவிவழியில் ஆதரவு கிட்டும். …

Read More »

இன்றைய ராசிபலன் 26.12.2017

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோ …

Read More »

ஜனவரி 15 இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் நோக்கில் பயிற்சிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு உட்பட்ட வீரர்கள், உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று புதிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சிப் பிரிவுக்காக தற்போது தேசிய மட்டத்தில் முன்னணியில் இருக்கும் 23 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவின் ஊடாக வீரர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் எதிர்வரும் …

Read More »

சிங்­கப்­பூரு­டன் இனி­மேல் கட்­டுப்­பா­டற்ற வர்த்­த­கம்

சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் லீ சின்­லுத் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ர­வுள்­ளார். சிங்­கப்­பூ­ருக்­கும், இலங்­கைக்­கும் இடை­யி­லான கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்று அப்­போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த அழைப்­பை­யேற்று அவ­ரின் பய­ணம் இடம்­பெ­ற­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க் கட்­சித் தலை­வர் ஆகி­யோரை சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளார். நல்­லாட்சி அரசு அமைய …

Read More »

போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை!

போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கின்­றது. கொள்­க­லன்­க­ளில், லொறி­க­ளில் போதைப்­பொ­ருட்­கள் …

Read More »