Wednesday , August 27 2025
Home / அருள் (page 254)

அருள்

அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!

மகிந்த

நான் ஆட்சியில் இருக்கும் போது  பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். பதிவி ஆசையில் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார். …

Read More »

இன்றைய ராசிபலன் 23.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுகொடுப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். இனிமையான நாள். …

Read More »

விஜயகாந்த்தை பார்த்து பயந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்றழைக்கப்பட்ட இவர் நடிகர் சங்கத்தலைவராக இருந்து கலைநிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கக் கடனை அடைத்தார். இவர் இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளையும் அழைத்தார். அப்போது பாபா படப்பிடிப்பிலிருந்த ரஜினிகாந்த்தை சந்தித்தாராம். அப்போது மற்ற உறுப்பினர்களோடு காரிலிருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தாராம். இவரை தூரத்திலிருந்து பார்த்த சூப்பர்ஸ்டார் பயந்தே விட்டாராம். பிறகு …

Read More »

ரஜினிகாந்த் இரண்டு நாள் விளம்பரத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா, அரசியல் என தற்போது பிஸியாகவுள்ளார். இன்னும் சில தினங்களில் இவர் தன் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிக்கவிருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவில் சமீபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அங்கு அவரிடம் ஒரு விளம்பர நிறுவனம் இதில் நடியுங்கள் இரண்டு நாட்களுக்கு ரூ 30 கோடி தருகின்றோம் என கூறியதாம். ஆனால், ரஜினியோ எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்க …

Read More »

இன்றைய ராசிபலன் 22.01.2018

மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய  கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில்  தலையிட வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சுப  நிகழ்ச்சிகளில் …

Read More »

இன்றைய ராசிபலன் 21.01.2018

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்:  உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத …

Read More »

இன்றைய ராசிபலன் 19.01.2018

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப்  பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் …

Read More »

இன்றைய ராசிபலன் 18.01.2018

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் …

Read More »

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது. இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.

Read More »

கமல்ஹாசன்அரசியலில் வெற்றி பெறுவாரா? – தமிழிசை கூறிய சர்ச்சை கருத்து

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளனர். இது நாள் வரை ட்விட்டரில் பதிலளித்து வந்து கமல்ஹாசன் முதல்முறையாக தனது அரசியல் பயணத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு ராமநாதபுரத்தில் அரசியல் சுற்றி பயணம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி …

Read More »