Tuesday , August 26 2025
Home / அருள் (page 199)

அருள்

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி

முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா …

Read More »

நள்ளிரவில் கருணாநிதி சமாதியை நோக்கி படையெடுக்கும் மக்கள்!! என்ன நடந்தது…

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நள்ளிரவிலும் கலைஞரின் சமாதியை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியைச் சுற்றிலும் சூழ்ந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், கலைஞர் சமாதியை காண நள்ளிரவு என்றும் பாராமல் அதிகளவில் தொண்டர்கள் வருகைத் தந்துள்ளார்கள். மேலும், எம்.ஜி.ஆர். சமாதியிலும், ஜெயலலிதா சமாதியிலும் மின்குமிழ்கள் எரிகின்றன, ஆனால், அண்ணா …

Read More »

இராணுவத்தை களமிறக்குகிறது அரசாங்கம்!

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் நாளைய தினம் பேருந்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக, பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை கொழும்பிலும் ஒருவித அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நாளைய தினம் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் …

Read More »

இன்றைய ராசிபலன் 09.08.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவம் உள்ள வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் …

Read More »

விதியை மீறி கருணாநிதி மறைவை சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்கள்

தமிழ்நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை 6 .10 மணி அளவில் உயிர் பிரிந்தார். இதனால் தமிழ்நாட்டு மக்கள் படும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத பிக்பாஸ் குழுவினருக்கு தகவல் தெரிவிக்க பட்டுள்ளது. வழக்கமாக வெளியுலக நிகழ்வுகளை பிக்பாஸ் வீட்டில் சொல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெரிய தொண்டாற்றிய கலைஞரின் மரணத்தால் இந்த விதிமுறையை தளரத்தியுள்ளனர். போட்டியாளர்கள் அய்யாவுக்காக …

Read More »

சம்பந்தனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா

பொன்சேகா

அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக கூறியவர்கள் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அரசாங்கத்தில் இருக்கலாம் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், 70 பேர் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும் அவர்கள் நினைப்பதைப் போன்று அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. …

Read More »

உயர்நீதிமன்ற தீர்ப்பை கேட்டு கருணாநிதி காலடியில் கதறியழுத ஸ்டாலின்

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, ஸ்டாலின் நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பதிலுக்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் அண்ணா சமாதியில் இடம் ஒதுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க தயார் என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் இரு …

Read More »

இன்றைய ராசிபலன் 08.08.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை முடிப்பீர்கள். …

Read More »

என்னதுப்பா இது ஜனனி அய்யரா இப்படி பண்றது? ஷாக்கில் ரசிகர்

பிக்பாஸ், பயங்கர ஹாட்டாக போகின்ற நிகழ்ச்சிகளில் முக்கியமானது. இதை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அதன் ப்ரோமோ வேற தனியாக வெளிவிடப்படுகிறது. அதன்படி தற்போது வந்துள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் எல்லாரும் ஜாலியா இருந்தாலும் ஜனனி மட்டும் கொஞ்சம் சாதுவாகவே இருப்பாங்க. ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கினால் அவரும் எல்லாரும் ஷாக் ஆகின்ற மாதிரி பயங்கர ஹாட்டாக குத்தாட்டம் போடுகிறார். இந்த டாஸ்கினால் மேலும் யார் யாரது உண்மை முகமெல்லாம் வெளிவர போகுதோ? இதையெல்லாம் …

Read More »

விடுதலைப் புலிகள் தொடர்பில் வைகோவுக்கு மத்திய அரசு பதில் மனு!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க, ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் …

Read More »