பிக்பாஸ் வீட்டில் பாலியல் வன்புணர்வு! கமலிடம் வந்த அதிர்ச்சி புகார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வந்த கமல்ஹாசன் நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி கோபமாக பேசினார். நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல் பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார். அவர் கேமரா முன்பு வந்த மஹத் கடித்த இடங்களை காட்டினார். மேலும் மஹத் தன்னை பெண் போல நடக்கிறாய் என கூறி பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறினார் டேனி.
Read More »மஹத் எலிமினேட் ஆனார், வெளியே செல்லும் முன்பு பாலாஜி தூக்கி போட்ட குண்டு
மஹத் பிக்பாஸ்-2 வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இன்று விஜய் தொலைக்காட்சியே தன் புது ப்ரோமோவில் மஹத் எலிமினேட் ஆகி செல்வது போல் காட்டியுள்ளனர். அதே நேரத்தில் மஹத் செல்லும் போது பாலாஜி சென்று ‘உனக்கு பெரிய ஆபத்து இருக்கு’ என்று சொல்ல அட இதென்னடா புதுக்கதை என எல்லோரும் ஷாக் ஆனார்கள். மேலும், அந்த ஆபத்து யாராவது ஒருவர் வழியாக வரலாம் என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். ஐஸ்வர்யா …
Read More »இன்றைய ராசிபலன் 26.08.2018
மேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப் பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியா பாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். மிதுனம்: கடந்த இரண்டு …
Read More »என்னை நீக்கிய பிறகு திமுக ஒருமுறைக்கூட வெற்றி பெறவில்லை
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது:- கட்சியில் இருந்து என்னை நீக்கிய பிறகு திமுக …
Read More »சென்றாயனை மட்டம்தட்டிய பாலாஜி – புதிதாக ஆரம்பிக்கும் பிரச்சனை
எல்லைமீறிய யாஷிகா-ஐஸ்வர்யா! சென்ட்ராயன், ரித்விகாவை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம்தோறும் எதாவது டாஸ்க் கொடுக்கப்படும். அந்த போட்டியில் ஜெயிக்கும் டீமுக்கு எதாவது சலுகை கொடுக்கப்படும். தற்போது ஜெயில் பூட்டை திறக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மஹத் அணி பூட்டை திறக்க முயற்சி செய்ய, யாஷிகா அணி அதை தடுக்க வேண்டும். அப்படி செய்துகொண்டிருக்கும் போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து சென்ட்ராயனின் வேட்டியை உருவ முயற்சித்துள்ளனர். அதுமட்டுமின்றி தாவணி அணிந்திருந்த ரித்விகாவிடம் அவர்கள் மல்லுக்கட்டியதால் அவரின் …
Read More »பிக்பாஸின் அதிரடி! அடுத்த வார எவிக்ஷனுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தினம் தினம் ஒரே ஆரவாரம் தான். அதிலும் மஹத் திடீரென கூச்சல் போடுவது, டென்சாகி சத்தம் போடுவது சக போட்டியாளர்களுக்கே கொஞ்சம் முகம் சுளிப்பாக தான் இருக்கிறது. உத்தம வில்லன்கள் டாஸ்க் முடிந்துவிட்டது. இதனால் போட்டியாளர்கள் சந்தோசமடைந்தனர். அத்துடன் புது போட்டியாளராக Wild Card ல் சென்னை 28 விஜய லட்சுமி வந்துள்ளார். மேலும் Luxury Budget கொடுக்கப்பட்டது. மேலும் இதில் 4 பேர் டாஸ்கை …
Read More »யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் காலமானார்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (64) யாழ்ப்பாணத்தில் காலமானார். இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை …
Read More »இன்றைய ராசிபலன் 25.08.2018
மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துபேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சாதிக்கும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் …
Read More »