தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு
நான்கு தனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கந்தகாடு தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 42 பேரும் தியத்தலாவ தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 38 பேரும் புனானை தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்த 125 பேரும் மியன்குளம் தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 18 பேரும் இன்று தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
ஜனாதிபதி செயலாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
-
கொரோனாவிலிருந்து மீண்டெழும் இலங்கை!
-
கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக அதிகாரி கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு!
-
அரசாங்க அறிவுறுத்தலை மீறி யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
-
கொரோனா சந்தேகத்தில் யாழ்.வைத்தியசாலையில் 6 மாத குழந்தை அனுமதிப்பு